Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
04
இந்தியாவுக்கு வெற்றி!

SooriyanFM Gossip - இந்தியாவுக்கு வெற்றி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

65 Views
இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிவரும் ஐந்து ஒரு நாள் சர்வதேசத் தொடரின் முதல் போட்டி இன்று நிறைவுக்கு வந்தது.இப்போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறைப்படி ஐந்து விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 185 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது .அதிகபட்சமாக Tim Seifert 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

வெற்றி இலக்காக டக்வத் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 32 ஓவர்களில் 143 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இலக்கை நோக்கி ஆடிய இந்தியா அணி 22 .4 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.துடுப்பாட்டத்தில் Virat Kohli 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top