5 வது மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.அதன்படி, 2027ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் ஜனவரி 14 ம் திகதி தொடங்கி பெப்ரவரி 7 ம் திகதி வரை நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகள் வதோதரா, மும்பை ஆகிய 2 நகரங்களில் நடைபெறுகின்றன. இரு மைதானங்களிலும் தலா 11 போட்டிகள் என மொத்தம் 22 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
ஜனவரி 14 ம் திகதி வதோதராவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு Champion ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்னாள் Champion மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மகளிர் பிரீமியர் லீக் Champion பட்டத்துக்கான இறுதிப்போட்டி பெப்ரவரி 7 ம் திகதி நடைபெற உள்ளது.