Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
05
ஓய்வை அறிவித்தார் ரொனால்டோ!

SOORIYAN GOSSIP - ஓய்வை அறிவித்தார் ரொனால்டோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 23 ஆண்டுகளாகப் போர்த்துக்கல் அணிக்காக விளையாடி வந்த அவர், தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார் .

 


 

41 வயதான ரொனால்டோ, 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் பட்டத்தையும், 2019 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய லீக் பட்டங்களையும் போர்த்துக்கல் அணி கைப்பற்ற முக்கிய பங்காற்றியுள்ளார். சர்வதேச கால்பந்தில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனைகளையும் அவர் தன்வசம் வைத்துள்ளார்.

சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெறும் முடிவு எளிதானதல்ல என்றும், போர்த்துக்கல் அணிக்காக விளையாடியதை எப்போதும் பெருமையாகக் கருதுவதாகவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள கால்பந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top