Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
04
உலகின் முதல் கையடக்க தொலைபேசி எப்படி இருந்தது தெரியுமா?

SOORIYAN GOSSIP - உலகின் முதல் கையடக்க தொலைபேசி எப்படி இருந்தது தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views


கையடக்க தொலைபேசிகளின்  நிலைமை ஆரம்ப காலங்களில்   முற்றிலும் வேறாக காணப்பட்டது. 1973ஆம் ஆண்டு  April மாதம் 3ஆம் திகதி  Motorola  நிறுவனத்தின் பொறியாளரான மார்ட்டின் கூப்பர், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கையடக்க தொலைபேசி  மூலம் பொதுவெளியில் அழைப்பு மேற்கொண்டார். அப்போது அவர் பயன்படுத்தியது, பின்னர் விற்பனைக்கு வந்த கையடக்க தொலைபேசியை  உருவாக்குவதற்கான முன்னோடி மாதிரியாக விளங்கியது. 


இன்றைய கையடக்க தொலைப்பேசிகளை போல மெலிதாகவோ பக்கெட்டில் எளிதாக வைக்கும் அளவிலோ இருக்கவில்லை. நீளமான செவ்வக வடிவம், மேலே நீண்ட Antenna பெரிய இலக்க அமைப்புகள் என அதன் தோற்றம் வித்தியாசமாக இருந்தது.

இன்று பெரிய திரை கொண்ட கையடக்க தொலைபேசிகளை ஒரு கையில் பிடித்துப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஆரம்பகால கையடக்க தொலைப்பேசியின் அளவைப் பார்த்தால், அப்போது அதை எடுத்துச் செல்வதே ஒரு தனி அனுபவமாக காணப்பட்டது.

ஒரு காலத்தில் விலை உயர்ந்த, கனமான, அழைப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட சாதனமாக இருந்த கையடக்க தொலைப்பேசி இன்று அன்றாட வாழ்க்கையின் பல செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் கருவியாக மாறியுள்ளது. இதுவே கையடக்க தொலைப்பேசியின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை உணர்த்தும் முக்கியமான மாற்றமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top