Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
02
கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்!

SooriyanFM Gossip - கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
கல்லீரலானது எமது உடலில் நச்சுப் பொருட்களைச் செயலிழக்கச் செய்தல், சமிபாட்டுக்கு உதவி செய்தல் மற்றும் ஊட்டச்சத்துகளை உடலில் சேமித்தல் போன்ற முக்கிய பணிகளைச் செய்கின்ற ஒரு உறுப்பாகும்.

ஆகவே, கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அன்றாட உணவுப் பழக்கங்களிலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்துதல் அவசியமாகும். அவ்வாறான வழிமுறைகள் பின்வருமாறு...

● அதிக இனிப்பு கொண்ட உணவுகள் உட்கொள்வதைக் குறைத்தல்.

● எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்த்தல்.

● உடற்பயிற்சி மற்றும் போதிய தூக்கத்தினைக் கடைப்பிடித்தல்.

● நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடாது.

● சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களைத் தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top