Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
02
அத்திப்பழத்திற்குள் ஒளிந்திருக்கும் இயற்கையின் அதிசயம் !

SOORIYAN GOSSIP - அத்திப்பழத்திற்குள் ஒளிந்திருக்கும் இயற்கையின் அதிசயம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views

அத்திப்பழத்தில் காணப்படும் தனித்துவமான மலர் அமைப்பு மற்றும் மகரந்தச் சேர்க்கை முறை இயற்கையின் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாகும். அத்திப்பழத்தின் உட்பகுதியில் மலர்கள் வளர்வதால், அதன் மகரந்தச் சேர்க்கையில் குறிப்பிட்ட வகைக் குளவிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 


 

அத்திப்பழத்துக்கும் இந்தக் குளவிகளுக்கும் இடையே நெருங்கிய இயற்கைத் தொடர்பு காணப்படுகிறது. குளவிகள் அத்திப்பழத்தின் மலர்களில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மூடிய இந்த அத்திப்பழத்தின் அடியில் இருக்கும் துளையினூடாக குளவிகள் உட்புகுந்து இனப்பெருக்கம் செய்வதற்கு உதவுகின்றது.

அத்தோடு இந்த குளவிகள் இவ்வாறு அத்திப்பழங்களின் மகரந்த சேர்க்கையை மேற்கொள்ளும் போது அந்த பழத்திற்குள்ளேயே அவை முட்டையிட்டு இறக்கின்றன.பின்பு முட்டையிலிருந்து வெளிவரும் புதிய குளவிகள் வேறு அத்திப்பழங்களை நோக்கி செல்கின்றன. இவ்வாறு அத்திப்பழங்கள் குளவிகளுக்கு இருப்பிடமாகவும், குளவிகள் அத்திப்பழங்களின் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகின்றன.

இவ்வாறு அத்திப்பழமும் குளவிகளும் ஒன்றுக்கொன்று உதவும் உறவைக் கொண்டுள்ளன. தாவரங்களின் இனப்பெருக்கத்தில் பூச்சிகள் வகிக்கும் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டும் இயற்கையின் ஓர் அற்புதமான நிகழ்வாக இது விளங்குகிறது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top