Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
02
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

SOORIYAN GOSSIP - இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பிரபல இளம் இயக்குநர் மற்றும் நடிகரான அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளம் வாயிலாகத் தெரிவித்துள்ள தம்பதியினருக்கு, திரைத்துறையினரும் இரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.




நகைச்சுவை வீடியோக்கள் மூலம் தங்களது கலைப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் வெள்ளித்திரையில் வெற்றி இயக்குநராக உருவெடுத்தவர் அபிஷன் ஜீவிந்த். கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது காதலி அகிலா இளங்கோவனை இவர் கரம்பிடித்த நிலையில், தற்போது இவர்களது வாழ்வில் புதிய வரவாக பெண் குழந்தை இணைந்துள்ளதுள்ளார்.

குழந்தையின் வருகையை ஒட்டி “செல்லமே மகளே!” எனக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்ட இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top