24 Views
இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘சீன்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.