நிகில் முரளி இயக்கத்தில் நடிகர் ஆர்யா தற்போது புதிய திரைப்படமொன்றில் நடித்துள்ளார் . இது அவருடைய 40வது திரைப்படம். இத்திரைப்படத்திற்கு GV பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு "Hello காதல்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. December மாதம் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.