Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
ஆட்டுப்பால் சருமத்திற்கு நல்லதா? 

SOORIYAN FM - ஆட்டுப்பால் சருமத்திற்கு நல்லதா? Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
சருமப் பராமரிப்பில் இயற்கையான பொருட்களின் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், ஆட்டுப்பால் சேர்க்கப்பட்ட சோப்புகள், கிளென்சர்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்கள் தற்போது அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றன.

ஆட்டுப்பால் சரும வறட்சி மற்றும் எரிச்சலைப் போக்கி, சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், இது உண்மையில் சருமப் பிரச்சனைகளைக் குணப்படுத்துமா?

ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்புகள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ரோல் போன்றவை சருமத்தின் பாதுகாப்பு அடுக்கைப் பராமரிக்க உதவுகின்றன. ஆட்டுப்பாலினால் தயாரிக்கப்படும் சவர்க்காரம், சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அதிகம் அகற்றாமல் மென்மையாக சுத்தம் செய்ய உதவும். குறிப்பாக, வறண்ட மற்றும் மென்மையான சருமம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆட்டுப்பால் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. எனவே, சருமத்தில் வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்கவைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top