Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
வரலாறு படைத்த இந்திய மகளிர் கால்பந்து அணி

sooriyan news - வரலாறு படைத்த இந்திய மகளிர் கால்பந்து அணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

48 Views

17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி, மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2027 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள ஆசியக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றில் ‘E’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் ரெடிமா சிங்ஹாமாயும் 28வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து பிரிதிகா பரமன் 50வது நிமிடத்திலும், அனுஷ்கா குமாரி 56வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் நிதி மேலும் ஒரு கோல் அடித்தார்.

இதனால் இந்திய அணி 4 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ‘E’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆசியக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை தகுதி பெற்ற முதல் இந்திய மகளிர் தேசிய அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top