Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற ஷபாலி வர்மா

SOORIYAN GOSSIP - செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற ஷபாலி வர்மாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா, 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

22 வயதான ஷபாலி வர்மா, செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ணம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்த இரண்டு தொடர்களிலும் சேர்த்து 7 T20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அவர், 360 ஓட்டங்களைக் குவித்தார். மேலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயற்பட்டு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஷபாலி வர்மா இதற்கு முன்பு 2025 நவம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றிருந்தார். தற்போது மீண்டும் இந்த விருதை வென்றிருக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top