Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
நடிகர் ஜெய்யின் புதிய திரைப்படம் பூஜைகளோடு இனிதே ஆரம்பம் !

SOORIYAN GOSSIP - நடிகர் ஜெய்யின் புதிய திரைப்படம் பூஜைகளோடு இனிதே ஆரம்பம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் குறித்த தகவல்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திகிலும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்த புதிய கதைக்களத்தில் பார்வையாளர்களை முழுமையாகக் கவரும் வகையில் இந்த திரைப்படம் அமையவுள்ளதாக திரைப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top