Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
துருவ் விக்ரமின் புதிய திரைப்பட அறிவிப்புகள்!

SOORIYANFM GOSSIP - துருவ் விக்ரமின் புதிய திரைப்பட அறிவிப்புகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views


இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில், பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய காதல் கதை அம்சத்தை கொண்ட திரைப்படத்திற்கு 'Jackie 'என பெயரிடப்பட்டுள்ளது.


இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் First Look poster வெளியிடப்பட்டுள்ளதுடன், இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

​இதனைத் தொடர்ந்து, தெலுங்கில் 'ராட்சசன்', 'கில்லாடி' போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய தமிழ்,தெலுங்கு இருமொழித் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பூஜை நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பென் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம், முழுமையான Action மற்றும் உணர்வுபூர்வமான கதைக் களத்துடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top