114 Views
கிண்ணம் வழங்கும் நிகழ்வில் இந்திய அணி வீராங்கனைகள் கலந்து கொள்ளாததால், வெற்றிக் கிண்ணமின்றியே அவர்கள் வெற்றியை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பரிசளிப்பு விழா சற்று பரபரப்பாக மாறியது.
இதேவேளை, இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை அணிக்கு மொஹ்சின் நக்வி காசோலையை வழங்கியதுடன், சமாரி அத்தபத்துவுக்கும் விருது வழங்கப்பட்டது.