193 Views
அதேநேரம், உங்கள் வீடு அல்லது குடியிருப்பை Google Maps-இல் பொதுவான இடமாகச் சேர்க்க விரும்பினால் Contribute → Add Place என்ற வசதியைப் பயன்படுத்தலாம். இதில் வீட்டின் பெயர், வகை, முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து, Edit map location மூலம் சரியான இடத்தில் Pin- இனை வைத்து Submit செய்யலாம்.
எனினும், பொதுவாகச் சேர்க்கப்படும் இடம் உடனடியாக Google Maps -இல் தோன்றாது. Google நிறுவனம் தகவல்களை சரிபார்த்த பின்னரே அது பொதுமக்களுக்கு காட்டப்படும். இதன் மூலம் Swiggy, Zomato, Amazon போன்ற Delivery சேவைகளிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களாலும் உங்கள் இருப்பிடத்தை எளிதாகக் கண்டறிய முடியும்.