Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
AC பயனாளர்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க எளிய வழி.

SOORIYAN GOSSIP - AC பயனாளர்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க எளிய வழி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

245 Views
வெயில் காலத்தில் AC பயன்படுத்துவது அதிகரிக்கும் நிலையில், மின்சாரக் கட்டணத்தை குறைக்க ஏசியில் உள்ள சில வசதிகளை சரியாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக Eco Mode, Sleep Mode மற்றும் Auto-Off Timer போன்ற வசதிகள் மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்த உதவும்.
இரவு நேரங்களில் Sleep Mode-ஐ பயன்படுத்துவதும், அறை குளிர்ந்த பின்னர் Auto-Off Timer மூலம் ஏசியை தானாக அணையச் செய்வதும் தேவையற்ற மின்சார செலவை தவிர்க்க உதவும்.

அதேபோல், ஏசியின் வெப்பநிலையை அளவோடு வைத்திருப்பதும் மின்சார சேமிப்புக்கு கைகொடுக்கும்.ஏசியை பயன்படுத்தும் முறையில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை ஓரளவு குறைக்க முடியும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top