தற்போதைய காலக்கட்டத்தில் எம்மில் பலருக்கு தலைவலி ஏற்படுவது சாதாரணமாக காணப்படுகின்றது. அவ்வாறான நேரங்களில் இந்த மருந்து உங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
வீட்டில் காணப்படும் ஒரு பொருளை வைத்தே தலைவலிக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். தலைவலி ஏற்படும் நேரங்களில் பூண்டை அரைத்து தலையில் வலிக்கும் இடத்தில தடவி வர தலை வலி குறைவடையும்.