Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
தினமும் எலுமிச்சை நீர் குடிக்கலாமா?

SOORIYAN GOSSIP - தினமும் எலுமிச்சை நீர் குடிக்கலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

154 Views
தினமும் எலுமிச்சை நீர் குடிப்பது உடலுக்கு விற்றமின் C கிடைக்க உதவுவதுடன், போதுமான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் அதிகரிக்கும் . குறிப்பாக காலை நேரத்தில் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும்.
எலுமிச்சையில் உள்ள விற்றமின் C , நோய் எதிர்ப்பு செயற்பாட்டிற்கும் மற்றும் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது. ஆனால் எலுமிச்சை நீர் தனியாக உடல் எடையை வேகமாகக் குறைக்கும் அல்லது Detox செய்யும் என்ற கூற்றுகளுக்கு உறுதியான ஆதாரம் இல்லை என்பது இங்கு கவனிக்கவேண்டியதொன்றாகும்.

மேலும், அதிகமாக எலுமிச்சை நீர் குடிப்பது பற்களின் எனாமலை பாதிக்கக்கூடும். அதனால் அளவோடு குடிப்பதும், குடித்த பிறகு சாதாரண தண்ணீரால் வாயை கொப்பளிப்பதும் சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top