Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
அவசர நேரத்தில் கை கொடுக்கும் 5 நிமிட சமையல்!

SOORIYAN GOSSIP - அவசர நேரத்தில் கை கொடுக்கும் 5 நிமிட சமையல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views
01.சீஸ் corn Toast – பாண் , அவித்த வைத்த சோளம், சீஸ் சேர்த்து அதனை வேகவைத்து தயார்செய்யலாம் .

02.காரமான உருளைக்கிழங்கு – அவித்த உருளைக்கிழங்கை மசாலா சேர்த்து வதக்கலாம்.
 
03.கடலை சலட் – அவித்த கொண்டைக்கடலை, வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சேர்த்து தயாரிக்கலாம்.
 
04.அவகாடோ டோஸ்ட் – அவகாடோவை மசித்து பாணில் தடவி சிறிது மிளகு தூவலாம்.
 
05.தக்காளி முட்டை கலவை – முட்டை, தக்காளி, வெங்காயம் சேர்த்து தாளித்து தயார் செய்யலாம் .
 
06.தயிர் sandwich – தயிர், காய்கறிகள், சிறிது மிளகு சேர்த்து பாணில் வைத்து சாப்பிடலாம்.
 
07.பழ ஓட்ஸ் கிண்ணம் – ஓட்ஸ், பால் அல்லது தயிர், வாழைப்பழம், சிறிது பருப்பு வகைகள் சேர்க்கலாம்.
 
08.சீஸ் முட்டை ரோல் – முட்டையை மெல்லியதாக சுட்டு, அதில் சீஸ் வைத்து ரொட்டியுடன் உருட்டலாம்.
 
09.அவல் உப்புமா – அவல், வெங்காயம், காய்கறிகள் சேர்த்து சில நிமிடங்களில் செய்யலாம்.
 
10.பழ smoothie – வாழைப்பழம், பால், ஓட்ஸ் அல்லது பேரீச்சம்பழம் சேர்த்து அரைத்து சத்துள்ள பானமாக பருகலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top