Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
மழை நேரத்தில் தொலைபேசியை Charge செய்கிறீர்களா? கவனம்!

SOORIYANFM GOSSIP - மழை நேரத்தில் தொலைபேசியை Charge செய்கிறீர்களா? கவனம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

25 Views
மழை பெய்யும் நேரத்தில், குறிப்பாக, இடி மின்னலுடன் கூடிய கனமழையின்போது, தொலைபேசியை Charger இல் இணைத்தபடி பயன்படுத்துவதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. மின்னழுத்த ஏற்ற இறக்கம், மின்கசிவு போன்றவை Charger மற்றும் தொலைபேசிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மேலும், ஈரமான கைகள், Charging board அல்லது சேதமடைந்த Cable ஐ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மழை நேரத்தில் தொலைபேசியை Charge செய்வது அல்லது இடி, மின்னல் நேரத்தில் தொலைபேசியை பயன்படுத்துவது என்பன விபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இவற்றை தவிர்ப்பது பாதுகாப்பானது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top