Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
துலீப் கிண்ண இறுதிப்போட்டி - இஷான் கிஷன் அடித்த இரட்டை சதம்

SooriyanFM Gossip - துலீப் கிண்ண இறுதிப்போட்டி - இஷான் கிஷன் அடித்த இரட்டை சதம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
துலீப் கிண்ண 2026 இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற்றது. தெற்கு மண்டலத்துடனான இப்போட்டியில் நாணய சுழற்சியில்  வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் துடுப்பாட்டத்தை  தேர்வு செய்தது.
அதன்படி கிழக்கு மண்டலம் சார்பில் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் களமிறங்கினர். 37 பந்துகளை எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி 44 ஓட்டங்களைப் பெற்றார். அபிமன்யு ஈஸ்வரன் 72 ஓட்டங்கள் பெற்றார்.
ஷிகர் மோகன் (85), மற்றும் குமார் குஷாக்ரா (63) ஆகியோர் அரைச்சதம் அடித்தனர். சுதீப் குமார் கராமி மொத்தம் 25 பந்துகளை எதிர்கொண்டு ஆறு ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். குமார் குஷாக்ரா 75 பந்துகளில் 63 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தலைவர் இஷான் கிஷன் மொத்தம் 135 பந்துகளை எதிர்கொண்டு, 82.22 ஸ்டிரைக் ரேட்டில் ஆட்டமிழக்காமல் சதம் கடந்து 111 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் கவனம் ஈர்த்தார். முதல் நாள் ஆட்ட இறுதியில் கிழக்கு மண்டலம் 79 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 385 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top