Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
தினமும் அளவுக்கு அதிகமாக காரமான உணவுகள் சாப்பிட்டால் உடலில் பாதிப்புகள் ஏற்படுமா?

SooriyanFM Gossip - தினமும் அளவுக்கு அதிகமாக காரமான உணவுகள் சாப்பிட்டால் உடலில் பாதிப்புகள் ஏற்படுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
உணவு வகைகளில் மிளகாய், மிளகாய் தூள் மற்றும் பிற காரமான மசாலா பொருட்களுக்கு என்றும் தனி இடம் உள்ளது. பலரும் காரம் இல்லாத உணவை சாப்பிட விரும்புவதும் இல்லை. மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் சில நன்மைகளை தந்தாலும், தினமும் அதிக அளவில் காரம் உட்கொள்வது சிலருக்கு செரிமானப் பாதையில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, ஏற்கனவே அசிடிட்டி, GERD அல்லது குடல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, கார உணவுகள் அறிகுறிகளைத் தூண்டக்கூடும். இருப்பினும், கார உணவுகளின் தாக்கம் நபருக்கு நபர் மாறுபடும்.

அதிகளவில் காரமான உணவுகளை உட்கொள்வது வயிற்று வலி, திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். 

கார உணவுகளில் உள்ள கேப்சைசின், வலி மற்றும் சூட்டை உணரும் நரம்புகளைத் தூண்டுவதால் வாய், நாக்கு மற்றும் தொண்டையில் கடுமையான எரிச்சல் உணர்வு ஏற்படும்.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top