Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது ஏன்?

SooriyanFM Gossip - நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது ஏன்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

76 Views
நகங்களில் திடீரென தோன்றும் சிறிய வெள்ளைப் புள்ளிகளைப் பார்த்தவுடன், பலரும் இதை கால்சியம் குறைபாட்டின் அறிகுறி என்று நினைப்பார்கள். மருத்துவத்தில் இந்த நிலை Leukonychia என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக நகத்தை எதாவது இடத்தில் இடித்தல், நகம் கடித்தல், அதிக அழுத்தத்துடன் manicure செய்வது போன்ற சிறிய காயங்கள் நகம் உருவாகும் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அந்தப் பாதிப்பு உடனடியாக தெரியாமல், நகம் வளரும்போது சில வாரங்களுக்குப் பிறகு வெள்ளைப் புள்ளியாகத் தெரிகிறது . நகப்பூச்சு,நகதில்லுள்ள வர்ணப்பூச்சை நீக்கும் திரவங்கள் , போலி நகங்கள் போன்ற சில பொருட்களாலும் சிலருக்கு எரிச்சல் ஏற்படும்.

அதேபோல், சில பங்கசு தொற்றுக்கள் காரணமாகவும் நகத்தில் வெள்ளைப் பகுதிகள் தோன்றலாம். அப்போது நகம் தடிமனாகுதல், உடைதல், நிறம் மாறுதல் போன்ற அறிகுறிகளும் காணப்படும் .

வெள்ளைப் புள்ளி ஏற்படுவது கல்சியம் ,அயன் போன்ற சத்துக் குறைபாடுகள் தொடர்பாக ஏற்பட்டாலும் சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு வெள்ளைப் புள்ளிகள் இருப்பதை மட்டும் வைத்து குறிப்பிட்ட சத்துக் குறைபாடு என்று முடிவு செய்ய முடியாது.
எனவே நகங்களை வளர்ப்பதோடு மட்டும் இல்லமால் சரியாக பராமரிப்பதும் அவசியமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top