Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
25
ஐ.பி.எல். தொடரில் தோனி மீண்டும் களமிறங்குவாரா? டிசம்பருக்கு முன் முடிவு!

SooriyanFM Gossip - ஐ.பி.எல். தொடரில் தோனி மீண்டும் களமிறங்குவாரா? டிசம்பருக்கு முன் முடிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான எம்.எஸ். தோனி , 2027-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது தொடர்பாக முக்கியக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற சுகாதார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம், அடுத்த ஐ.பி.எல். சீசனில் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், முதலில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் அறிக்கையைப் பெற்ற பின்னர் தனது உடற்தகுதியை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், டிசம்பருக்கு முன்பாக அடுத்த சீசனில் விளையாட முடியுமா என்பதை முடிவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலையை நகைச்சுவையாகக் குறிப்பிட்ட தோனி, இன்னும் ஒரு சீசனில் விளையாடுவதற்குத் தேவையான உடல் வலிமை தன்னிடம் இருக்கிறதா என்பதை மருத்துவப் பரிசோதனைகளே தீர்மானிக்கும் எனக் கூறினார்.
மேலும், விளையாடுவதற்குப் போதிய உடற்தகுதி இல்லாவிட்டால், தன்னை மீண்டும் களமிறங்கும் அளவுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கே இருப்பதாகவும் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top