Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
26
அதிரடி நீக்கம் !

SOORIYAN GOSSIP - அதிரடி நீக்கம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான 14 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் அணித்தலைவராகச் செயல்பட்ட ஷான் மசூத் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.இதனிடையே, இங்கிலாந்து தொடரின் நடுவே நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட சல்மான் ஆகா, பாகிஸ்தான் உள்ளூர் போட்டிக்குத் திரும்பி முச்சதம் விளாசியதைத் தொடர்ந்து மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 9 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top