சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மற்றொரு பிரம்மாண்ட மைல்கல்லாக அமைந்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம், உலகளவில் வசூலைக் ஈட்டியுள்ளது.
திரையரங்குகளில் வெளியான நாள்முதலே இரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
'ஜெயிலர் 2' திரைப்படம் உலகளவில் 4 நாட்களிலேயே இந்திய மதிப்பில் சுமார் ரூ.424.25 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் அதிரடி நடிப்பு, சண்டைக்காட்சிகள் மற்றும் வலுவான திரைக்கதை காரணமாக, வரும் நாட்களிலும் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.