Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
Whatsapp இல் ஒரே நேரத்தில் 32 பேருடன் பேசலாம்!

SOORIYAN GOSSIP - Whatsapp இல் ஒரே நேரத்தில் 32 பேருடன் பேசலாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views

WhatsApp இல் உள்ள Call Link  வசதியைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 32 பேர் வரை audio அல்லது video தொலைபேசி அழைப்பில் இணைந்து பேச முடியும். 


இந்த வசதியின் மூலம் Whatsapp கணக்கு இல்லாதவர்களிடம் கூட எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.

இதைப் பயன்படுத்துவதற்கு, Whatsapp செயலியைத் திறந்து call பகுதிக்குச் சென்று 'Create Call Link' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பிறகு, அது Audio அல்லது video கால் என்பதைத் தேர்வு செய்துவிட்டு, உருவாக்கப்பட்ட Link ஐ Whatsapp மூலமாகவோ அல்லது பிற செயலிகள் வழியாகவோ நண்பர்களுக்குப் பகிரலாம்.

இந்த Link ஐக் கிளிக் செய்பவர்கள் Whatsapp செயலி இல்லாவிட்டாலும் கூட இணைய உலாவி மூலமாக தங்கள் பெயரை உள்ளிட்டு நேரடியாக அந்தப் உரையாடலில் எளிதாக இணைந்துகொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top