Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
வன ஆராய்ச்சி பணியில் ரோபோ நாய் !

SOORIYAN GOSSIP - வன ஆராய்ச்சி பணியில் ரோபோ நாய் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள அய்லாவ் மலைப்பகுதி அடர்ந்த தாவரங்களையும், சேறும் சகதியும் நிறைந்த வழித்தடங்களையும் கொண்டது.

 

இதனால், அங்கு ஆய்வு செய்ய முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.


இதையடுத்து, அந்தப் பகுதியில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய "லின்க்ஸ் எம்20எஸ்" எனப் பெயரிடப்பட்ட ரோபோ நாய் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது.

 

அடர்ந்த வனப்பகுதிகளில் ஆராய்ச்சியாளர்களுடன் பயணித்த ரோபோ நாய், கடினமான பாதைகளைக் கண்டறியவும், ஆராய்ச்சிக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் உதவியது.

 

மனிதர்களின் நடமாட்டத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய கிப்பன் வகை குரங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கண்காணிக்க இந்த ரோபோ நாய் உதவியது.

 

மேலும், புதிய தாவர இனங்களையும் கண்டறிய இந்த ரோபோ நாய் உதவியுள்ளது. For your approval


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top