Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
தண்ணீர் இன்றி பல நாட்கள் உயிர்வாழும் ஒட்டகம் !

SOORIYAN GOSSIP - தண்ணீர் இன்றி பல நாட்கள் உயிர்வாழும் ஒட்டகம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
கடும் வெப்பம், உணவுப் பற்றாக்குறை, தண்ணீர் இல்லாத சூழல் எனப் பாலைவனத்தின் கடினமான நிலைகளிலும் ஒட்டகங்களால் நீண்ட காலம் உயிர்வாழ முடிகிறது. இதற்குக் காரணம், அவற்றின் உடலில் காணப்படும் வியக்கத்தக்க உடல் அமைப்புகளாகும் .

 

பலரும் நினைப்பதுபோல் ஒட்டகத்தின் திமிலில் தண்ணீர் சேமிக்கப்படுவதில்லை; அதில் கொழுப்பே சேமிக்கப்படுகிறது. உணவு கிடைக்காத காலங்களில் இந்தக் கொழுப்பை ஆற்றலாகப் பயன்படுத்துவதுடன், ஒட்டகங்கள் தமது உடலில் உள்ள நீரை வீணாக்காமல் பாதுகாக்கும் தனித்துவமான திறனையும் கொண்டுள்ளன. மேலும் இவை 10 தொடக்கம் 15 நிமிடங்களில் சுமார் 100 இலிருந்து 150 லீட்டர் அளவு தண்ணீரை அருந்தி சேமித்து வைக்கக்கூடியவை .

மேலும், ஒட்டகங்களின் சிறுநீர் அதிக செறிவுடனும், கழிவுகள் மிகவும் உலர்ந்த நிலையிலும் வெளியேறுவதால் நீர் இழப்பு குறைகிறது. தாகம் தீர்க்கத் தண்ணீர் கிடைக்கும்போது ஒரே தடவையில் அதிகளவு நீரைக் குடிக்கக்கூடிய இவற்றின் அசாதாரண திறன், இயற்கையின் வியக்கத்தக்க படைப்புகளில் ஒட்டகத்திற்கும் தனி இடமுண்டு என்பதை உணர்த்துகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top