இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடிவருகிறது.
இரு அணிகளுக்குமிடையேயான 5வதும் இறுதியுமான T20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்திய அணியுடன் இணைகிறார் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.