இயக்குநர் செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் தினேஷ் சந்திரா நடிக்கும் திரைப்படம் ‘மானிடன்’ .
இத் திரைப்படம் காதலையும் , போதைப்பொருள் விற்பனையும் மையமாகக்கொண்டு உண்மைச்சம்பவத்தை தழுவி இத் திரைப்படம் உருவாக்கப்படுள்ளது.
இத் திரைப்படத்தில் சேரன் ராஜ், வேல்முருகன், ஜேம்ஸ், கண்ணபிரான், பாஸ்கர் லட்சுமி, ராகவன், மீசை ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.