Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்காவிட்டாலும் கவலையில்லை!

SOORIYANFM GOSSIP - இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்காவிட்டாலும் கவலையில்லை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அதனால் தனக்கு இழப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.



கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகச் சிறப்பாக விளையாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெங்கால் அணிக்காக விளையாடுவதன் மூலம் தனது உடற்தகுதியையும் நிரூபித்துள்ளதாகக் கூறினார்.

மேலும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ஷமி, புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பது நல்ல விஷயம் என்றும், இது தனக்கு கவலையளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top