Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
AI படங்களைக் கண்டறிய கூகுளின் புதிய வசதி!

SOORIYAN GOSSIP - AI படங்களைக் கண்டறிய கூகுளின் புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்கள் உண்மையானவை போலத் தோன்றுவதால், அவற்றை அடையாளம் காண்பது பலருக்கும் சவாலாகியுள்ளது.



இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்கள், காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை அடையாளம் காண உதவும் புதிய வசதியை google அறிமுகப்படுத்தியுள்ளது.

google SynthID Detector எனப்படும் இந்தக் கருவி, படங்கள் மற்றும் காணொளிகளில் மனிதக் கண்களுக்குப் புலப்படாத டிஜிட்டல் அடையாளக் குறிகளைத் தேடி, அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவையா என்பதைக் கண்டறிய உதவுகிறது.

எனினும், இந்தக் கருவியால் அனைத்து செயற்கை நுண்ணறிவுப் படங்களையும் கண்டறிய முடியாது.

ஆனால் ஆதரிக்கப்படாத கருவிகளால் உருவாக்கப்பட்ட படங்களில் குறிப்பிட்ட அடையாளக் குறிகள் இல்லாவிட்டால், அவற்றைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படலாம்.

இதனால், இணையத்தில் பகிரப்படும் படங்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க உதவும் புதிய முயற்சியாக google இந்த வசதி கவனம் பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top