Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
ஏகன் நடிக்கும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.

SOORIYAN GOSSIP - ஏகன் நடிக்கும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views
‘ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான படைப்பான நடிகர் ஏகனின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. இத்திரைப்படத்தில் ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்பட புகழ் ஏகன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ திரைப்பட புகழ் பெமினா ஜார்ஜ் மற்றும் ‘கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன்ராம் ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கூடுதல் திரைக்கதை எழுதுகிறார். யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார்.
பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஆண் மாணவனுக்கு இரண்டு காதல்கள் அமைவதாக, கல்லூரி கால காதல் கதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். பீல் குட் லவ் என்டர்டெய்ன்ராக தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் அருளானந்து - மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் ‘கருவிழி’ முதல் பாடலை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்ராஜன் எழுதிய இப்பாடலை அர்மான் மாலிக் பாடியுள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 23ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top