தேவையான பொருட்கள்:
குளிரவைத்த coffee– ½ கப்
பால் – ½ கப்
வாழைப்பழம் –1
ஓட்ஸ் – 1 மேசைக்கரண்டி
தேன் – 1 தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை:
குளிரவைத்த coffee, பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு அரைத்து எடுத்த பின் அதனுடன் ஓட்ஸ், தேன் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்க்கவும்.
அனைத்தையும் நன்றாக அரைத்து மென்மையான பதத்திற்கு கொண்டு வந்த பின் ஒரு குவளையில் ஊற்றி பரிமாறலாம்.