Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
வசூலில் மீண்டும் வேகமெடுக்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’!

SOORIYANFM GOSSIP - வசூலில் மீண்டும் வேகமெடுக்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம், திரையரங்குகளில் வசூல் வேகத்தை அதிகரித்துள்ளது. இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவான இப்படம், இரண்டாவது வாரத்தில் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


ஒக்டோபர் 10ஆம் திகதி சனிக்கிழமை, இப்படம் இந்திய மதிப்பில் ரூ.2.99 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளுடன் ஒப்பிடுகையில் வசூல் சுமார் 81 சதவீதம் அதிகரித்துள்ளது.


இதன் மூலம், இந்தியாவில் இப்படத்தின் மொத்த நிகர வசூல் ரூ.20 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வார இறுதியில் வசூல் அதிகரித்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் இப்படம் எவ்வாறு செயல்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top