Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
தனிநபர் பாதுகாப்பை மேம்படுத்த WhatsApp கொண்டுவரும் புதிய வசதி!

SooriyanFM Gossip - தனிநபர் பாதுகாப்பை மேம்படுத்த WhatsApp கொண்டுவரும் புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24 Views
WhatsApp பயனர்களின் தனியுரிமையை மேலும் பாதுகாக்கும் வகையில் ‘Advanced Chat Privacy’ என்ற புதிய வசதியை வழங்கியுள்ளது. இதை குறிப்பிட்ட தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் குழுக்களில் செயற்படுத்த முடியும்.

இந்த வசதி இயக்கப்பட்டால், உரையாடல்களை WhatsApp க்கு வெளியே ஏற்றுமதி செய்வது, புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தானாகச் சேமிப்பது போன்ற செயல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். மேலும், அந்த உரையாடல்களில் உள்ள தகவல்களை Meta AI மூலம் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படும்.

வாட்ஸ்அப்பின் வழக்கமான End-to-End Encryption பாதுகாப்பு தொடர்ந்து செயற்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் தனியுரிமை தேவைப்படும் உரையாடல்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top