Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
அடிக்கடி Eyebrow Gel பயன்படுத்துவது புருவ முடிகளைப் பாதிக்குமா?

SOORIYAN GOSSIP - அடிக்கடி Eyebrow Gel பயன்படுத்துவது புருவ முடிகளைப் பாதிக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
புருவங்களை அழகாகவும் நேர்த்தியாகவும் காட்டுவதற்குப் பலரும் Eyebrow Gel பயன்படுத்துகின்றனர்.

Eyebrow Gelஐ அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது அல்லது சருமத்திற்கு ஒவ்வாத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது புருவங்களைச் சுற்றியுள்ள சருமத்தில் அரிப்பு, எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

மேலும், Gel காய்ந்த பின்னர் புருவ முடிகளை வலுக்கட்டாயமாக அகற்றுவது முடிகள் உடைவதற்கும் உதிர்வதற்கும் வழிவகுக்கிறது .
எனவே, சருமத்திற்கு ஏற்ற தரமான Eyebrow Gelஐ தேர்ந்தெடுத்து அளவோடு பயன்படுத்துவது அவசியம்.

இரவு தூங்குவதற்கு முன் புருவங்களில் உள்ள Gelஐ மெதுவாகச் சுத்தம் செய்வதுடன், புருவ முடிகளை வலுக்கட்டாயமாகத் தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top