Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
அடுத்தடுத்து நிகழவுள்ள 4 சூப்பர் மூன்கள்!"

SOORIYAN GOSSIP - அடுத்தடுத்து நிகழவுள்ள 4 சூப்பர் மூன்கள்!"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views
வானியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அடுத்தடுத்து நான்கு சூப்பர் மூன் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமிக்கு நிலா ஒப்பீட்டளவில் மிக அருகில் வரும் காலத்தில், முழுநிலா வழக்கத்தைவிடப் பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றக்கூடும்.

 

2026 நவம்பர் 24, டிசம்பர் 24, 2027 ஜனவரி 22 மற்றும் பெப்ரவரி 20 ஆகிய திகதிகளில் இந்த நான்கு முழுநிலா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக வானியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நிலா பூமிக்கு அருகில் வரும் இந்தத் தருணங்கள் வானியல் ஆர்வலர்களுக்கு ஆர்வமூட்டும் காட்சிகளாக அமையலாம்.
பூமிக்கு அருகில் நிலவு வரும் போது வழமையான பௌர்ணமிகளை விட நிலவின் அளவு 14% பெரியதாகவும் ,30% பிரகாசமாகவும் காட்சியளிக்கும் .

இந்த நிகழ்வுகளை இலங்கையிலும் வானிலை தெளிவாக இருக்கும் பட்சத்தில் அவதானிக்க முடியும். இதனைப் பார்வையிடுவதற்குத் தொலைநோக்கி அவசியமில்லை என்பதுடன், நிலவின் அழகைக் கண்டு இரசிப்பதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் இது சிறந்த வாய்ப்பாக அமையும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top