Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு!

SOORIYAN GOSSIP - பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முத்துக்குமரன் மீது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து தன்னை ஏமாற்றியதாக சமூக வலைதளப் பிரபலமான வாஹிதா அக்தர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 69-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முத்துக்குமரன், சம்பந்தப்பட்ட பெண் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி ஏற்கெனவே எதிர்ப்புகார் அளித்திருந்தார். இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த விவகாரம் இணையத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணையின் முடிவில் வெளியாகும் தகவல்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top