Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
04
10 நிமிடத்தில் Milk cream bread roll தயார்!

SOORIYAN GOSSIP - 10 நிமிடத்தில் Milk cream bread roll தயார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

48 Views

தேவையான பொருட்கள்:

* Bread துண்டுகள் – 6
* பால் – 1 கப்
* பால் மா – 3 மேசைக்கரண்டி
* சீனி – 3 மேசைக்கரண்டி
* ஏலக்காய்த் தூள் – சிறிதளவு
* முந்திரி, பாதாம் – தேவையான அளவு
* நெய் – 1 தேக்கரண்டி


செய்முறை:
* முதலில் பாண் துண்டுகளின் ஓரங்களை நீக்கி, சப்பாத்திக் கட்டையால் மெதுவாகத் தேய்த்து மெல்லியதாக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் பால், பால் மா, சீனி சேர்த்து கலந்து மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை கிளறவும்.
* அதனுடன் ஏலக்காய்த் தூள் மற்றும் நறுக்கிய நட்ஸ் சேர்த்து ஆறவிடவும்.
* Bread துண்டுகளின் மீது தயாரித்த பால் கலவையை வைத்து மெதுவாகச் சுருட்டவும்.
* இறுதியாக சிறிதளவு நெய் தடவினால் சுவையான Milk cream bread roll தயார்!

இன்னும் சுவையாக இருக்க விரும்பினால் தயாரித்த ரோல்களை 10–15 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top