Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
04
தலைமுடிக்கு Conditioner பயன்படுத்தும்போது செய்யக்கூடாத தவறுகள் என்ன?

SOORIYAN GOSSIP - தலைமுடிக்கு Conditioner பயன்படுத்தும்போது செய்யக்கூடாத தவறுகள் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
தலைமுடியை மென்மையாகவும், சிக்கலின்றியும் வைத்திருக்க Conditioner பயன்படுத்துவது அவசியமான ஒன்றாகும். இருப்பினும், அதனைப் பயன்படுத்தும்போது சில தவறுகளைச் செய்வதால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளது .

Conditionerஐ தலைமுடியின் வேர்ப்பகுதியில் நேரடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, உச்சந்தலையில் அதிகப்படியான Conditioner படிவதால் எண்ணெய்ப்பசை ஏற்படலாம். தலைமுடியின் நடுப்பகுதி முதல் நுனிப்பகுதி வரை பயன்படுத்துவது சிறந்தது.

அதேபோல், தேவைக்கு அதிகமாக Conditioner பயன்படுத்துவதும், அதனைச் சரியாகக் கழுவாமல் விடுவதும் தவறாகும். தலைமுடியின் தன்மைக்கு ஏற்ற Conditionerஐ தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். இவ்வாறு சரியான முறையில் பயன்படுத்தினால் தலைமுடியை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top