Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
04
முதல்வர் விஜய்க்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி!

SOORIYAN GOSSIP - முதல்வர் விஜய்க்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

34 Views

தமிழகத்தில் திரைப்படங்களுக்கான அதிகாலை 6 மணி காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்கியமைக்காக, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், நீண்டகாலமாகத் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ் சினிமா இரசிகர்கள் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு நன்றியைத் தெரிவித்துள்ள அவர், திரைத்துறையினரின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top