Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
03
மசாலா Bread உப்புமா தயாரிப்பது எப்படி?

SOORIYAN GOSSIP - மசாலா Bread உப்புமா தயாரிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
தேவையான பொருட்கள்:

* Bread– 5 துண்டுகள்
* வெங்காயம் – 1
* தக்காளி – 1
* பச்சை மிளகாய் – 1
* கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
* மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
* மஞ்சள்தூள் – சிறிதளவு
* எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் Bread துண்டுகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
.* பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும் .

* பின்னர் தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* இறுதியாகப் Bread துண்டுகளைச் சேர்த்து மசாலாவுடன் நன்றாகக் கலக்கவும்.

* இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின்னர் சுவையான மசாலா Bread உப்புமா 10 நிமிடத்தில் தயார்!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top