Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
02
தொடர்ச்சியாக வயிறு உப்புசம் ஏற்படுவதற்கான காரணங்கள்!

SOORIYAN GOSSIP - தொடர்ச்சியாக வயிறு உப்புசம் ஏற்படுவதற்கான காரணங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
வயிறு உப்புசம், பலரும் சந்திக்கும் செரிமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் உணவு உட்கொண்ட பின்பு அல்லது சில பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது.

1.சாப்பிடும் முறை - மிக வேகமாக சாப்பிடுவது அதிகப்படியான காற்றை விழுங்க நேரிடும். இதனால் வயிறு நிரம்பியது போலவும் இறுக்கமான உணர்வும் ஏற்படும்

2. வாயு உண்டாக்கும் உணவுகள் - பீன்ஸ், பருப்பு வகைகள், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் மற்றும் கார்பனேட் பானங்கள் குடலில் வாயுவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

3. உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் - அதிக சோடியம் உணவுகள் உடலில் நீரை தக்கவைத்து, வயிறு உப்புசமாகவும் கனமாகவும் வைத்திருக்கும்.

4. உணவு ஒவ்வாமை - சிலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை மற்றும் குளூட்டன் அலர்ஜி இருக்கக்கூடும். மீறி சாப்பிட்டால் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும்

5. சமிபாட்டு குறைபாடுகள் - எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி பாதிப்பு உள்ளவர்கள் நாள்பட்ட வயிறு உப்புசத்தால் அவதிப்படுவார்கள். இதனுடன் வயிற்று வலி அல்லது சீரற்ற குடல் இயக்கம் இருக்கும்.

6. ஹோர்மோன் மாற்றங்கள் - அதிக மன அழுத்தம் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள், குடல் இயக்கத்தை பாதித்து வயிறு உப்புசத்திற்கு வழிவகுக்கும்.

வயிறு உப்புசம் பிரச்சினையை சரிசெய்யும் வழிகள்!

  உணவை நன்றாக மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும்

  போதிய அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக பராமரிக்கவும்

  நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். நார்சத்தை திடீரென அதிகரிக்காமல் படிபடியாக உயர்த்துவது நல்லது

  தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது குடலில் வாயு தேங்குவதை குறைக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top