Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
02
அதிதி சங்கர் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியின் ‘இருவர்’ Album வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

SOORIYAN GOSSIP - அதிதி சங்கர் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியின் ‘இருவர்’ Album வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

58 Views
நடிகை மற்றும் பாடகியான அதிதி சங்கர் மற்றும் திறமையான இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் உருவாகியுள்ள புதிய இசை Album ஆன ‘இருவர்’ குறித்த அறிவிப்பு இரசிகர்களை ஈர்த்துள்ளது.

இந்த இசைத்தொகுப்பின் Audio மற்றும் lyrical காணொளி நவம்பர் மாதம் 4ம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது துள்ளலான குரலால் பல பாடல்களைப் பாடியுள்ள அதிதி சங்கரும், வித்தியாசமான மெல்லிசைகளை வழங்கும் நிவாஸ் கே பிரசன்னாவும் இணைந்துள்ளதால், இந்த இசைத் தொகுப்பு மீது சினிமா மற்றும் இசை வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான இசைத்தொகுப்பாக இது உருவாகியுள்ளதாகவும், அனைத்து தரப்பு இரசிகர்களையும் கவரும் வகையில் இதன் பாடல்கள் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top