Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
21
மம்முட்டியின் ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு.

SOORIYAN GOSSIP - மம்முட்டியின் ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

62 Views
மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் மூலம், சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டியும் அடூர் கோபாலகிருஷ்ணனும் மீண்டும் இணைந்துள்ளனர். மம்முட்டியே தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலைக்கிராமத்தில் மருத்துவராகப் பணியாற்றும் மம்முட்டிக்கும் அங்குள்ள மக்களுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கெனவே இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இணைந்துள்ள இந்தக் கூட்டணியின் திரைப்படத்தைக் காண இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top