Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
21
இரண்டாவது மகளுக்கு ‘தேவி’ எனப் பெயர் சூட்டிய நட்சத்திரத் தம்பதி!

SOORIYAN GOSSIP - இரண்டாவது மகளுக்கு ‘தேவி’ எனப் பெயர் சூட்டிய நட்சத்திரத் தம்பதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views
 
Bollywood இன் பிரபல நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்  தங்களது இரண்டாவது பெண் குழந்தைக்கு ‘தேவி’  எனப் பெயரிட்டுள்ளனர்.


விஜயதசமி திருநாளை முன்னிட்டு, தாங்கள் குடும்பத்துடன் இருக்கும் முதல் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

​அப்புகைப்படத்தில், தீபிகா மற்றும் ரன்வீர் இருவரும் பாரம்பரிய உடைகளில் குழந்தைகளைக் கையில் ஏந்தியிருக்க, அவர்களின் மூத்த மகளான 'துவா' தனது குட்டித் தங்கை தேவிக்கு அன்போடு முத்தமிடும் அழகான தருணம் இடம்பெற்றுள்ளது.

மேலும், "Of Love & Abundance... Devi Padukone Singh" என்ற குறிப்பையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

​இவர்களது இந்த பதிவுக்கு திரையுலக பிரபலங்களும், இரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top