Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
21
நீங்கள் பேசுவதை உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கிறதா?

SOORIYAN GOSSIP - நீங்கள் பேசுவதை உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கிறதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views

தொல்பேசி நாம் பேசுவதை இரகசியமாக ஒட்டுக் கேட்பது இல்லை என்பதே தொழில்நுட்ப உண்மையாக உள்ளது.

மாறாக, நாம் இணையத்தில் தேடும் விஷயங்கள், சமூக வலைத்தளங்களில் நீண்ட நேரம் பார்க்கும் பதிவுகள் மற்றும் நமது டிஜிட்டல் நடத்தை போன்றவற்றை வைத்து Algorithms நமது அடுத்த தேவைகளைத் துல்லியமாகக் கணிக்கின்றன .

மேலும், நாம் எதைப்பற்றிப் பேசினோமோ அதே விளம்பரம் கண்ணில்படும் போது தொலைபேசி கேட்டதாக நம் மூளை நினைத்துக்கொள்வது ஒரு மாயையே .

இருப்பினும், முழுமையான பாதுகாப்பிற்குச் செயலிகளின் microphone அனுமதிகளைச் சரிபார்த்துத் தேவையற்றவற்றுக்கு முடக்குவதும், விளம்பரத் தனிப்பயனாக்கத்தை அணைப்பதும் சிறந்த வழியாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top